fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

திரைப்படத்துறையில் எனக்கு அது ஒன்றுதான் குறை – மதுபாலா

தென்னிந்தியத் திரைப்பட நடிகை மதுபாலா. இவர் மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்சமயம் வெளியாகி உள்ள அக்னி தேவி படத்தில் நடித்து இருக்கிறார். இந்நிலையில் திரைப்படத்துறையில் தனக்கு குறை இருப்பதாக மதுபாலா கூறியிருக்கிறார்.

     தமிழ் சினிமாவில் மதுபாலா அழகன், ரோஜா, இருவர்,  செங்கோட்டை, ஜென்டில்மேன், மிஸ்டர் ரோமியோ என 90 படங்களில் நடித்து  முத்திரை பதித்தவாராக இருக்கிறார். பல வருடங்களுக்கு பிறகு பாலாஜி மோகன் இயக்கிய வாயை மூடிப் பேசவும் படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு 5 ஆண்டுகளுக்கு பின்பு அக்னி தேவி படத்தில் நடித்திருக்கிறார். இது குறித்து அவர் பேட்டியில் அளித்தது.

திரைப்படத்துறையில் எனக்கு அது ஒன்றுதான் குறை – மதுபாலா

     வாழ்க்கை என்ன கொடுக்குதோ, அப்படியேதான் போய்க்கொண்டு இருக்கிறேன் என்றும், கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்கிறேன் என்றும், என்னால் முடிந்த பெஸ்ட் எதுவோ, அதைக் கொடுக்க நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார். ஆனால் திரைப்படத்துறையில் இதுவரை ஒரு விருதுகூட வாங்காதது எனக்கு ஒரு குறையாக இருக்கு என்று மீண்டும் நடிக்கலாம் என களமிறங்கியிருக்கேன். என்பதாக நடிகை மதுபாலா கூறியுள்ளார்.

Related posts

முதல்வருக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்த நடிகர் சதீஷ்!!

N N

ஹோட்டலுக்கு வர சொல்லி, என் மேல கைய வச்சாரு, குண்டை தூக்கி போட்ட நடிகை.!

TamilTwin India

வெற்றிமாறனுடன் இணையும் சூர்யா, கலைப்புலி தாணு அவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

TamilTwin India