fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

தமன்னாவை திருமணம் செய்வேன் – ஸ்ருதி ஹாசன்

தமன்னாவை திருமணம் செய்வேன் - ஸ்ருதி ஹாசன்

தமன்னாவும் ஸ்ருதிஹாசனும் நெருங்கிய தோழிகள் என்பது அனைவரும் தெரியும். இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசும்போது புகைப்படங்கள் எடுப்பார்கள். அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் அதிகமாக வந்திருக்கும். ஸ்ருதிஹாசன்  தனது தோழி தமன்னா பற்றி பேட்டி ஒன்றில் சொல்லும்போது தமன்னாவின் நட்பை யாரும் இழக்க விரும்ப மாட்டார்கள். தமன்னா ஒரு நல்ல பெண். தமன்னா ஒரு ஆணாக இருந்திருந்தால் அவருடன் டேட்டிங் சென்று இருப்பேன், நான் தமன்னாவை திருமணம் செய்திருப்பேன் என்றும் ஸ்ருதிஹாசன் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். நடிகை ஸ்ருதிஹாசன் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சல் என்பவரை காதலித்து வருகிறார் என்பது பற்றி கூறியிருக்கிறார். விரைவில் இருவருக்கும்  திருமணம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

பா.ரஞ்சித்துடன் இணையும் ஆர்யா

N N

அட்லீயை கைவிட்ட ஷாருக்கான் !

TamilTwin India

ராசி இல்லாத ஜோடி விஜய்- நயன்தாரா ஜோடி!!!!

N N