fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தக் கோரி நல்லூரில் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் (Photos)
இலங்கைச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தக் கோரி நல்லூரில் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் (Photos)

இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு வலியுறுத்தி யாழ். நல்லூர் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை (26)  முற்பகல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், வடக்கு- கிழக்கு சிவில் சமூக அமைப்புக்களின் இணைத் தலைவரும், யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன பீடத்தின் முதல்வருமான தவத்திரு.வேலன் சுவாமிகள் ஆகியோர் இணைந்து சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை  ஆரம்பித்துள்ளனர்.

மேற்படி உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து இணைந்து கொண்டுள்ளனர். 

(செய்தித்தொகுப்பு- எஸ். ரவி) 
             

Related posts

பிரதமர் உதவித்தொகைத் திட்டம் மக்களை சென்றடையுமா?

N N

கொரோனா: தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல்

World News

நடைபாதை உள்ளிட்ட அனுமதியற்ற இடங்களில் வாகனங்களை நிறுத்துவோருக்கு எதிராக விசேட நடவடிக்கை!!

TamilTwin