fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Uncategorised

வெண்டைக்காய் கிரேவி செய்வது எப்படி?

வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளர்ச்சியானது அதிகரிக்கும், இப்போது வெண்டைக்காயினைக் கொண்டு கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

வெண்டைக்காய் கிரேவி செய்வது எப்படி?

 

வெண்டைக்காய் கிரேவி செய்வது எப்படி? - How to do Ladies Finger Gravy?

வெண்டைக்காய் கிரேவி செய்வது எப்படி? வெண்டைக்காய் கிரேவி செய்வது எப்படி? Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 200 calories 10 fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • வெண்டைக்காய் - 1/2 கிலோ
  • எண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன்
  • கடுகு - 1 ஸ்பூன்
  • வெந்தயம் -1/4 ஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • புளிக்கரைசல்- 1/4 கப்
  • உப்பு - தேவையான அளவு
  • சின்ன வெங்காயம்- 1 கப்
  • தேங்காய் துருவல் -1 கப்
  • சீரகம்- 2 ஸ்பூன்
  • மிளகு - 1 ஸ்பூன்
  • கொத்துமல்லி விதை- 4 ஸ்பூன்
  • வரமிளகாய்- 10
  • பெருங்காயத்தூள்- 1/4 ஸ்பூன்
  • தக்காளி- 6
  • மஞ்சள்- 1 துண்டு

Instructions

  1. வெண்டைக்காயை நறுக்கி வாணலியில் வதக்கவும்
  2. சின்ன வெங்காயம், தேங்காய் துருவல், சீரகம், மிளகு, கொத்துமல்லி விதை, வரமிளகாய், பெருங்காயத்தூள், தக்காளி, விரலி மஞ்சள் துண்டு போன்ற பொருட்களை தனித்தனியாக வதக்கி பின் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  4. அடுத்து அரைத்த விழுது மற்றும் புளிக்கரைசல் ஊற்றி நன்கு கலந்து கொதிக்கவிடவும்
  5. கடைசியில் உப்பு சேர்க்கவும்
  6. நன்கு கொதித்ததும் வெண்டைக்காய் சேர்த்து கொதிக்கவிடவும்

Related posts

அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வருகிறார்!

TamilTwin

மீண்டும் ஆரம்பமான வனிதா கஸ்தூரி சண்டை!

N N

மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கு தயார்!: தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு

TamilTwin