வேர்க்குரு பிரச்சினையினை உடனடியாக சரிசெய்யும் பேக்கினை எப்படி சரிசெய்வது என்று பார்க்கலாம்.
தேவையானவை:
நுங்கு- 1
முல்தானிமெட்டி- ½ ஸ்பூன்
செய்முறை:
- நுங்கின் தோலை உரித்து மிக்சியில் போட்டு அடித்துக் கொள்ளவும்.
- அடுத்து அதில் முல்தானிமெட்டியைக் கலந்தால் பேக் ரெடி
இந்த பேக்கினை வேர்க்குரு உள்ள இடங்களில அப்ளை செய்து 30 நிமிடங்கள் ஊறவிட்டு அலசினால் 3 நாட்களில் பிரச்சினை சரியாகிவிடும்.