தலைமுடி கொட்டி இருந்தால் அதனைச் சரிசெய்யும் ஹேர்பேக்கினை இப்போது எப்படித் தயார் செய்வது என்று பார்க்கலாம்.
தேவையானவை:
வெண்ணெய்- 2 ஸ்பூன்
தேங்காய்- ½ மூடி
செய்முறை:
1. ஒரு மிக்சியில் தேங்காய்த் துண்டினை மிக்சியில் போட்டு தண்ணீர் தெளித்துப் பால் பிழிந்து கொள்ளவும்.
2. அடுத்து அரைத்த தேங்காய்ப் பாலில் வெண்ணெய் சேர்த்துக் கலந்தால் ஹேர்பேக் ரெடி.
இந்த ஹேர்பேக்கினைத் தலைமுடியில் அப்ளை செய்து ஷாம்பூ போட்டு அலசினால் தலைமுடி காடுபோல் வளரும்.