கொட்டிய இடத்தில் கொத்து கொத்தாக தலைமுடியினை வளரச் செய்யும் ஹேர் ஆயில் இப்போது எப்படித் தயார் செய்வது என்று பார்க்கலாம்.
தேவையானவை:
நெல்லிக்காய்-6
தேங்காய் எண்ணெய்- 30 மில்லி
விளக்கெண்ணெய்- 30 மில்லி
செய்முறை:
1. நெல்லிக்காயினை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில் தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயினை ஊற்றி கொதிக்கவிடவும்.
3. அடுத்து எண்ணெயில் நெல்லிக்காயினைப் போட்டுக் கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டிக் கொள்ளவும்.
இந்த எண்ணெயினை தலைமுடியின் வேர்க் கால்களில் அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்து ஷாம்பூ போட்டு அலசினால் கொட்டிய இடத்தில் தலைமுடி வளரும்.