fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

குழந்தைகளுக்கான சத்துமிக்க பருத்திப்பால்!!


பருத்திப் பால் சங்ககாலங்களில் இருந்தே உட்கொள்ளப்பட்டு வரும் ஒரு ஆரோக்கிய பானமாகும். இதில் கோலின், விட்டமின் சத்துகள் அதிகம் உள்ளது என்பதால், தினசரி இரவு நேரங்களில் பருத்திப் பாலினை எடுத்துக் கொள்வது நல்லது.

குழந்தைகளுக்கான சத்துமிக்க பருத்திப்பால்!!

குழந்தைகளுக்கான சத்துமிக்க பருத்திப்பால்!!- Helathy Cotton Milk for babies !!

குழந்தைகளுக்கான சத்துமிக்க பருத்திப்பால்!! குழந்தைகளுக்கான சத்துமிக்க பருத்திப்பால்!! Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 150 calories 20 fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • பருத்தி விதை - 200 கிராம்
  • கருப்பட்டி - 100 கிராம்
  • தேங்காய் பால் - அரை மூடி
  • சுக்கு - சிறிதளவு
  • அரிசி மாவு - 2 ஸ்பூன்
  • ஏலக்காய் - 2

Instructions

  1. பருத்தி விதையை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.
  2. காலையில் விதையை மிக்சியில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து பால் எடுக்க வேண்டும்.
  3. கருப்பட்டியை பொடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும் .
  4. ஒரு பாத்திரத்தில் பருத்திவிதை பாலை ஊற்றி அதில் கருப்பட்டி பாலையும் தேங்காய் பாலையும் ஊற்றி காய்ச்ச வேண்டும்.
  5. அடுத்து அரிசி மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து அதனை பருத்தி பாலில் சேர்த்து, 2 நிமிடங்கள் கழித்து சுக்கு, ஏலக்காயை பொடியாக்கி சேர்த்துக் கொள்ளவும்.
  6. சத்துமிக்க பருத்திப்பால் ரெடி.

Related posts

உடல் பருமனை குறைக்கும் வாழைத்தண்டு

N N

தித்திப்பான தேங்காய் லட்டு!!

N N

சத்து மாவு உருண்டை

N N