fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

ஆரோக்கியம் நிறைந்த காய்கறி ஊத்தாப்பம்!!

காய்கறிகளை பெரிதாக சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு நாம் இந்த காய்கறி ஊத்தாப்பத்தினை செய்து கொடுக்கலாம், நிச்சயம் குழந்தைகள் இதனை விரும்பிச் சாப்பிடுவர்.

ஆரோக்கியம் நிறைந்த காய்கறி ஊத்தாப்பம்!!

ஆரோக்கியம் நிறைந்த காய்கறி ஊத்தாப்பம்!!- Healthy Vegetable Uthappam!!

ஆரோக்கியம் நிறைந்த காய்கறி ஊத்தாப்பம்!! ஆரோக்கியம் நிறைந்த காய்கறி ஊத்தாப்பம்!! Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 200 calories 25 fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • தோசை மாவு – 2 கப்
  • வெங்காயம் - 2
  • பச்சை மிளகாய் – 3
  • கேரட் - 2
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • இட்லிப் பொடி- 2 ஸ்பூன்

Instructions

  1. வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கேரட்டினை துருவலாக துருவிக் கொள்ளவும். கொத்தமல்லியினை நறுக்கிக் கொள்ளவும்.
  2. அடுத்து ஒரு பாத்திரத்தில் வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், கொத்தமல்லி போட்டு தோசை மாவுடன் கலந்து கொள்ளவும்.
  3. அடுத்து தோசைக்கல்லில் எண்ணெய் தடவி தோசை மாவை ஊற்றி, அதன்மேல் காய்கறிகள் மற்றும் இட்லிப் பொடியினைத் தூவி வேகவிட்டு எடுத்தால் காய்கறி ஊத்தாப்பம் ரெடி.

Related posts

முள்ளங்கி பொரியல்

N N

ஆரோக்கியமான கேரட் ஜூஸ்

N N

மொறுமொறு தேங்காய்ப்பால் தேன்குழல்!!

N N