fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

ஆரோக்கியம் நிறைந்த ப்ரோக்கோலி பக்கோடா!!

ப்ராக்கோலியில் உள்ள அதிக அளவு கால்சியம் பற்கள் மற்றும் எலும்பினை வலுவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அத்தகைய ப்ரோக்கோலியில் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஆரோக்கியம் நிறைந்த ப்ரோக்கோலி பக்கோடா!!-Healthy Broccoli Pakkoda!!

ஆரோக்கியம் நிறைந்த ப்ரோக்கோலி பக்கோடா!! ஆரோக்கியம் நிறைந்த ப்ரோக்கோலி பக்கோடா!! Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 200 calories 20 fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • ப்ரோக்கோலி - 1
  • கடலை மாவு - 1 கப்
  • அரிசி மாவு- 1 ஸ்பூன்
  • மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
  • பெருங்காயப் பொடி -1 ஸ்பூன்
  • சமையல் சோடா -1\4 ஸ்பூன்
  • உப்பு- தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு

Instructions

  1. ப்ரோக்கோலியினை சிறிது சிறுதாக வெட்டிக் கொள்ளவும்.
  2. அடுத்து இதனை உப்பு சேர்த்து சூடான நீரில் ஊறவிட்டு அலசவும்.
  3. அடுத்து ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், உப்பு, சமையல் சோடா, பெருங்காயம், தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  4. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி பூவினை மாவில் போட்டு எடுத்து பொரித்தால் ப்ரோக்கோலி பக்கோடா ரெடி.

Related posts

குழந்தைகள் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடும் உருளைக்கிழங்கு சிப்ஸ்!!

N N

தித்திப்பான சர்க்கரை வள்ளிக்கிழங்கு பாயசம்!!

N N

மக்காச்சோள ரொட்டி

N N