Saturday, May 28, 2022
Homeவாழ்க்கைஅழகுபொடுகுத் தொல்லையை ஒரே ஹேர்பேக்கில் விரட்டிவிடலாம் வாங்க!

பொடுகுத் தொல்லையை ஒரே ஹேர்பேக்கில் விரட்டிவிடலாம் வாங்க!

பொடுகுத் தொல்லையை சரிசெய்யும் ஹேர்பேக்கினை இப்போது எப்படித் தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

பாசிப்பயறு- 3 ஸ்பூன்

தயிர்- கால் கப்

கற்றாழை- 1 கீற்று

செய்முறை:

1.         பாசிப்பயறினை நீரில் போட்டு 4 மணி நேரம் ஊறவைக்கவும்.

2.         அடுத்து மிக்சியில் பாசிப்பயறு, தயிர் சேர்த்து அரைக்கவும்.

3.         அடுத்து கற்றாழையின் தோலைச் சீவி அதையும் மிக்சியில் போட்டு அரைத்தால் ஹேர்பேக் ரெடி.

இந்த ஹேர்பேக்கினைத் தலைமுடியில் அப்ளை செய்து 40 நிமிடங்கள் ஊறவிட்டு அலசினால் பொடுகுத் தொல்லை சரியாகும்.

RELATED ARTICLES

Most Popular