fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » தலையில் உள்ள பொடுகுத் தொல்லையைச் சரிசெய்யும் ஹேர்பேக்!
அழகு

தலையில் உள்ள பொடுகுத் தொல்லையைச் சரிசெய்யும் ஹேர்பேக்!

தலையில் உள்ள பொடுகுத் தொல்லையைச் சரிசெய்யும் ஹேர்பேக்கினை நாம் இப்போது தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தலையில் உள்ள பொடுகுத் தொல்லையைச் சரிசெய்யும் ஹேர்பேக்!

தேவையானவை:

வேப்பிலை- கைப்பிடியளவு

கஞ்சி- கால் கப்

நல்லெண்ணெய்- 2 ஸ்பூன்

செய்முறை:

1.        மிக்சியில் வேப்பிலையுடன் கஞ்சி சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.

2.        அடுத்து அரைத்த பேஸ்ட்டுடன் நல்லெண்ணெய் சேர்த்தால் ஹேர்பேக் ரெடி.

இந்த ஹேர்பேக்கினைத் தலைமுடியில் அப்ளை செய்து சீயக்காய் கொண்டு அலசினால் தலையில் உள்ள பொடுகுத் தொல்லை சரியாகும்.

Related posts

தலைமுடியை அடர்த்தியாக்கும் ஹேர்பேக் தயார் செய்வது எப்படி?

N N

வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு சூப்பரான ஹேர்பேக் செய்யலாமா?

TT Media

செலவே இல்லாமல் முடி கொட்டுவதைத் தடுக்கும் ஹேர் மாஸ்க்!!

N N