Thursday, December 1, 2022
Homeவாழ்க்கைஅழகுபொடுகுத் தொல்லையினை காணாமல் போகச் செய்யும் வேப்பிலை ஹேர்பேக்!

பொடுகுத் தொல்லையினை காணாமல் போகச் செய்யும் வேப்பிலை ஹேர்பேக்!

பொடுகுத் தொல்லையினை காணாமல் போகச் செய்யும் வேப்பிலை ஹேர்பேக்கினை இப்போது எப்படித் தயார் செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானவை:

வேப்பிலை- கைப்பிடியளவு

கஞ்சி- கால் டம்ளர்

செய்முறை:

1.         வேப்பிலையினை அலசி மிக்சியில் போட்டு மைய அரைக்கவும்.

2.         அடுத்து அரைத்த கலவையில் கஞ்சி சேர்த்து கலந்தால் வேப்பிலை ஹேர்பேக் ரெடி.

இந்த ஹேர்பேக்கினைத் தலைமுடியில் அப்ளை செய்து 40 நிமிடங்கள் ஊறவிட்டு அலசினால் பொடுகுத் தொல்லை காணாமல் போகும்.

RELATED ARTICLES

Most Popular