வழுக்கைத் தலையில் தலைமுடியினை வளரச் செய்யும் ஹேர்பேக்கினை இப்போது எப்படித் தயார் செய்வது என்று பார்க்கலாம்.
தேவையானவை:
நெல்லிக்காய்- 2
சின்ன வெங்காயம்- 2
வெந்தயம்- ¼ ஸ்பூன்
செய்முறை:
1. நெல்லிக்காயினையும் சின்ன வெங்காயத்தினையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து மிக்சியில் இவை இரண்டையும் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
3. இதனை வடிட்டியால் வடிகட்டிக் கொண்டு அடுத்து அதனுடன் வெந்தயம் போட்டு அரைத்தால் ஹேர்பேக் ரெடி.
இந்த ஹேர்பேக்கினைத் தலைமுடியில் அப்ளை செய்து 40 நிமிடங்கள் ஊறவிட்டு அலசினால் வழுக்கைத் தலையிலும் தலைமுடி வளரும்.