கொட்டிய இடத்தில் முடியை வளரச் செய்யும் ஹேர்பேக்கினை இப்போது எப்படித் தயார் செய்வது என்று பார்க்கலாம்.
தேவையானவை:
வெங்காயம்- 2
முட்டை- 1
செய்முறை:
1. வெங்காயத்தினை தோல் உரித்து சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து வெங்காயச் சாறினை பிழிந்து அத்துடன் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்தால் ஹேர்பேக் ரெடி.
இந்த ஹேர்பேக்கினைத் தலைமுடியில் அப்ளை செய்து 40 நிமிடங்கள் ஊறவிட்டு அலசினால் தலைமுடி கொத்து கொத்தாக வளரும்.