fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

தலைமுடி உதிர்வு என்ற பேச்சுக்கே இனி இடமில்லை.. சூப்பரான ஹேர்பேக்!!

தலைமுடி உதிர்வுப் பிரச்சினைக்குத் தீர்வு தரும் வகையிலான ஹேர்பேக் செய்வது எப்படி என்றும், அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் இப்போது பார்க்கலாம்.

தலைமுடி உதிர்வு என்ற பேச்சுக்கே இனி இடமில்லை.. சூப்பரான ஹேர்பேக்!!

தேவையானவை:

நெல்லிக்காய்- 3

முட்டை- 1

நெய்- 1 ஸ்பூன்

செய்முறை:

1.        நெல்லிக்காயினை சிறு துண்டுகளாக வெட்டி மைய அரைத்துக் கொள்ளவும்.

2.        அடுத்து முட்டையினை உடைத்து நெல்லிக்காயினையும் சேர்த்து நுரை பொங்க அடித்துக் கொள்ளவும்.

3.        அடுத்து அதனுடன் நெய் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

இந்த ஹேர்பேக்கினை தலைமுடியின் வேர்க் கால்களில் அப்ளை செய்து ஊறவிட்டு மசாஜ் செய்யவும், இந்த ஹேர்பேக்கினை வாரத்தில் குறைந்தது 3 முறை என்ற அளவில் பயன்படுத்தினால் முடி கொட்டும் பிரச்சினை சரியாகும்.

Related posts

பாதங்களை அழகாக்க சில டிப்ஸ்

N N

கைகளை மென்மையாக வைத்திருக்க இதை செய்ங்க போதும்!!

N N

நரை முடியினைக் காணாமல் போகச் செய்யும் இயற்கையான ஹேர்டை!!

N N