fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » தலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் ஹேர்பேக் செய்யலாம் வாங்க!!
அழகு

தலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் ஹேர்பேக் செய்யலாம் வாங்க!!

தலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் ஹேர்பேக்குகளில் நாம் இப்போது வாழைப்பழ ஹேர்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் ஹேர்பேக் செய்யலாம் வாங்க!!
தேவையானவை:

வாழைப்பழம் – 1

தயிர் – 3 ஸ்பூன்

தேன் – 1 ஸ்பூன்

வைட்டமின் ஈ காப்சியூல் – 3

செய்முறை:

1.         ஒரு கிண்ணத்தில் வாழைப்பழத்தினைப் போட்டு தயிர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.

2.         அடுத்து அரைத்த கலவையில் தேன் மற்றும் வைட்டமின் ஈ காப்சியூல் சேர்த்து அரைத்தால் வாழைப்பழ ஹேர்பேக் ரெடி.

Related posts

முகம் பள பளக்க தக்காளி!!

N N

முடி வேகமாக, அடர்த்தியாக வளர!!

N N

2 பொருள் போதும்… முடி கட்டுக்கடங்காமல் வளரும்!!

N N