Saturday, May 28, 2022
Homeவாழ்க்கைஅழகுதலைமுடி வறண்டு போய் உடைந்து விழுகிறதா?.. இந்த ரெண்டு பொருள் மட்டும் எடுத்துக்கோங்க!

தலைமுடி வறண்டு போய் உடைந்து விழுகிறதா?.. இந்த ரெண்டு பொருள் மட்டும் எடுத்துக்கோங்க!

தலைமுடி வறண்டு போய் உடைந்து விழும் பிரச்சினையினை சரிசெய்யும் ஹேர்பேக்கினை இப்போது எப்படித் தயார் செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானவை:

பாசிப் பயறு- 4 ஸ்பூன்

தேங்காய்- ½ மூடி

செய்முறை:

1.         பாசிப்பயறினை நீரில் போட்டு நன்கு ஊறவைக்கவும்.

2.         அடுத்து தேங்காயினை அரைத்துப் பால் பிழிந்து கொள்ளவும்.

3.         தேங்காய்ப் பாலுடன் பாசிப் பயறு சேர்த்து மிக்சியில் போட்டு மைய அரைத்தால் ஹேர்பேக் ரெடி.

இந்த ஹேர்பேக்கினைத் தலைமுடியில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் ஊறவிட்டு அலசினால் தலைமுடி வறண்டு உடைந்து விழும் பிரச்சினை சரியாகும்.

RELATED ARTICLES

Most Popular