fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

உடல் எடையைக் குறைக்க சுவையான கிரீன் ஜூஸ்

உடல் எடையை குறைக்க சுவையான கிரீன் ஜூஸ்

உடல் எடை அதிகரிப்பு என்பது இன்று அனைவருக்கும் இருக்கும் ஒரு முக்கிய பிரச்சனையாகும். உயரத்திற்கு தகுந்த உடல் எடை இருக்க வேண்டியது ஆரோக்கியமானதாக இருக்கும். உடல் எடை அதிகமாக இருந்தால் நோய்கள் அதிகமாக வந்து தாக்கும். இதை சரிசெய்ய கிரீன் ஜுஸ் சாப்பிட்டு உடல் எடையை கட்டுக்குள் வைத்து கொள்ளலாம்.

  

கிரீன் ஜூஸ் - green juice

உடல் எடையைக் குறைக்க சுவையான கிரீன் ஜூஸ் உடல் எடையைக் குறைக்க சுவையான கிரீன் ஜூஸ் Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 250 calories 50 grams fat
Rating: 5.0/5
( 2 voted )

Ingredients

  • கறிவேப்பிலை - 1 கைப்பிடி
  • கொத்தமல்லி - 1 கைப்பிடி
  • புதினா - 1 கைப்பிடி
  • எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
  • இஞ்சி - சிறிய துண்டு
  • உப்பு – சிறிதளவு

Instructions

எடுத்து வைத்துள்ள கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினாவை நன்றாக சுத்தமாக கழுவி வைக்கவும். பின்பு இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும். மிக்ஸியில் எடுத்து வைத்துள்ள கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, இஞ்சி எல்லாத்தையும் போட்டு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி கொள்ளவும். வடிகட்டியதும்  எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து பருகவும். இதை வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டால் போதும் உடல் எடையை சரியாக வைத்துக் கொள்ளலாம்.

 

Related posts

கோதுமை அல்வா செய்வது எப்படி?

N N

கர்ப்பிணிப்பெண்களுக்கு கொடுக்க வேண்டிய உளுத்தங்கஞ்சி!

N N

மொறுமொறு சிக்கன் லெக் பீஸ் ப்ரை!!

N N