fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » காணாமற்போனோரின் உறவினர்களைச் சந்திக்கிறார் ஜனாதிபதி!
இலங்கைச் செய்திகள் செய்திகள்

காணாமற்போனோரின் உறவினர்களைச் சந்திக்கிறார் ஜனாதிபதி!

காணாமற்போனோரின் உறவினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரைவில் சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமற்போனோர் பிரச்சினையை முடிவிற்குக் கொண்டு வரும் வகையிலும், குடும்பத்தினருக்குத் தீர்வை வழங்குவதற்காகவும் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக வௌிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்ததாக, த ஹிந்து வௌியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

குடித்துவிட்டு விபத்தை ஏற்படுத்திய பொலிஸ் அலுவலரை சீருடையுடன் கூண்டில் அடைத்த பொறுப்பதிகாரி

World News

79 ஆயிரத்தைக் கிட்டும் கொரோனாத் தொற்று!

SL News

கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 1868 ஆக உயர்வு

World News