fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » இலங்கையில் ஆரம்பமாகிறது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி!
இலங்கைச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கையில் ஆரம்பமாகிறது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி!

இந்திய அரசாங்கம் இலவசமாக வழங்கும் கொரோனாத் தடுப்பு மருந்தின் முதலாவது தொகுதி எதிர்வரும் புதன்கிழமை நாட்டிற்கு கொண்டு வரப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்களுக்குத் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை(28) ஆரம்பமாகும்.

இதேவேளை, நாட்டிற்குத் தேவையான கொவிட் மருந்துகளை விரைவாக கொண்டுவருவதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related posts

முல்லைத்தீவில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்!(Photos)

SL News

பிரான்ஸில் கொரோனாவால் பூரண குணமடைந்த யாழ்.இளைஞன் திடீர் மரணம்! (Photo)

TamilTwin

கைது உத்தரவை இடைநிறுத்துமாறு முன்னாள் அமைச்சர் ரிட் மனு!!

TamilTwin