fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

நெஞ்சு எரிச்சலை போக்கும் இஞ்சி மிட்டாய்

பொதுவாக சில பேர்களுக்கு சாப்பிட்டதும் செரிமானம் ஆகமால் நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தும். அதை சரி செய்ய கடைகளுக்கு சென்று இஞ்சி மிட்டாய் வாங்கி சாப்பிடுவார்கள். இஞ்சி மிட்டாய் நெஞ்சு எரிச்சலுக்கும் வயிற்று உப்புச் சத்துக்கும் நல்லது. இதை நம் வீட்டிலே செய்து சாப்பிடலாம்.

இஞ்சி மிட்டாய் – Ginger Candy

நெஞ்சு எரிச்சலை போக்கும் இஞ்சி மிட்டாய்

இஞ்சி மிட்டாய் - Ginger Candy

நெஞ்சு எரிச்சலை போக்கும் இஞ்சி மிட்டாய் நெஞ்சு எரிச்சலை போக்கும் இஞ்சி மிட்டாய் Print This
Serves: 10 Prep Time: Cooking Time:
Nutrition facts: 200 calories 25 grams fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • இளசான இஞ்சி - 200 கிராம்
  • சுத்தமான பாகு வெல்லம் - 300 கிராம்
  • கோதுமை மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்
  • ஏலக்காய் தூள் - ஒரு டீஸ்பூன்
  • நெய் - 2 டேபிள் ஸ்பூன்

Instructions

இளசான இஞ்சியை தோல் நீக்கி அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் எடுத்து கொள்ளவும். பின்பு எடுத்து வைத்து உள்ள வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து காய்ச்சவும். பாகு வந்ததும் அரைத்து வைத்துள்ள இஞ்சி விழுது சேர்த்து கிளறவும்.அத்துடன் கோதுமை மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து ஊற்றிக் கிளறுங்கள். அதில் நெய், ஏலக்காய் தூள் சேர்த்துக் கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி, துண்டுகள் போடுங்கள். இப்போது சூப்பரான இஞ்சி மிட்டாய் தயார்.

Related posts

கிராமத்து ஸ்டைல் வெங்காயக் காரக்குழம்பு செய்யலாம் வாங்க!!

N N

அன்னாசிப் பழம் ஜீஸ்

N N

இதயத்திற்கு சிறந்த பாலக்கீரை பருப்பு கூட்டு

N N