fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

கருமை நிறம் மாறி சிவப்பழகு பெற!!

கருமை நிறம் மாறி சிவப்பழகு பெற வீட்டில் உள்ள இந்த மூன்றே பொருள் போதும்ங்க… நிச்சயம் நீங்கள் இதனைத் தொடர்ந்து பின்பற்றி வந்தால் அதிசயிக்கும் வகையில் கருமை நிறம் மாறி சிவப்பழகினைப் பெறுவீர்கள்.

கருமை நிறம் மாறி சிவப்பழகு பெற!!

தேவையானவை:

குங்குமப்பூ- ¼ ஸ்பூன்

அதிமதுரம்- சிறிதளவு

தேங்காய்- ½

செய்முறை:

  1. தேங்காயை உடைத்து தண்ணீரை சேமித்து வைக்கவும்.
  2. அடுத்து மிக்சியில் அந்தத் தண்ணீருடன் தேங்காயினைச் சேர்த்து தேங்காய்ப் பால் எடுக்கவும்.
  3. தேங்காய்ப் பாலில் குங்குமப்பூ மற்றும் அதிமதுரத்தினை 4 மணி நேரம் ஊறவைக்கவும்.

இந்த பேஸ்ட்டினை எடுத்து முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். அதன்பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தினைக் கழுவிக் கொள்ளவும். இதனைக் குறைந்தது வாரம் ஒருமுறை செய்து வரவும்.

Related posts

கோடை காலத்திற்கு செய்ய வேண்டிய முகப் பராமரிப்பு டிப்ஸ்!!

N N

உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கான கழுத்துப் பயிற்சி

N N

கை, கால்களில் கருப்பு நிறத்தைப் போக்க சில டிப்ஸ்

N N