fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள்

பொதுத் தேர்தல் – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட முக்கிய தகவல்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் பணிகள் குறித்து தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் ஓகஸ்ட் மாதம்- 6 ஆம் திகதி காலை- 8 மணிக்கே வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அந்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்

வழமையாக தேர்தல் நிறைவடைந்து மாலை- 5 மணி முதல் 6 மணி வரையான காலப் பகுதிக்குள் வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.

இந்நிலையில், இந்த முறை மறுதினம் காலை-08 மணிக்கே வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம்- 5 ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நான் ஊர் சுற்றும் மந்திரியா? ஆவேசப்பட்ட நிர்மலா சீத்தாராமன்

World News

உலகின் நீண்ட தூர விமான சேவை சோதனை வெற்றி!

World News

பொதுமக்களுக்கு பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

World News