fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
ஒளிப்பதிவில் ரசிகர்களை ஈர்த்த கேங்ஸ் ஆப் மெட்ராஸ்
சினிமா

ஒளிப்பதிவில் ரசிகர்களை ஈர்த்த கேங்ஸ் ஆப் மெட்ராஸ்

இந்திய தமிழ்த் திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரருமாக சி.வி.குமார் இருக்கிறார். திருக்குமரன் என்டேர்டைன்மென்ட் நிறுவனத்தின் மூலம் அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும் போன்ற வெற்றித் திரைப்படத்தை தயாரித்துள்ளார். இப்போது கேங்ஸ் ஆப் மெட்ராஸ் என்ற படத்தை உருவாக்கி உள்ளார். இந்த படத்தின் ஒளிப்பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

     சி.வி.குமார் என்டர்டெயிண்மென்ட் நிறுவனம், தயாரிப்பில் இருந்து பட இயக்கத்திற்கு மாறியது. அவரது இயக்கத்தில் உருவான முதல் படம் மாயவன். இந்தப் படத்தை வித்தியாசமான கதையில் இயக்கி நல்ல வரவேற்பைப் பெற்றார். அதைத் தொடர்ந்து இரண்டாவது இயக்கமாக கேங்ஸ் ஆப் மெட்ராஸ் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகி அதிக பாராட்டுக்களைப் பெற்றது. பின்பு இந்த படத்தில் ஒளிப்பதிவு அருமையாக உள்ளது என பாரட்டுக்களை பெற்றது. கேங்ஸ் ஆப் மெட்ராஸ் படத்தில் கார்த்திக் கே தில்லை ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் ஏப்ரல் 12 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது என்று குறிப்பிடத்தக்கது.

Related posts

அயோக்யா படத்தில் சனாகான்

N N

“வால்டர் சமுதாயத்திற்குத் தேவையான படம்”

TamilTwin India

நம்ம சந்தானமா இது, பாலிவுட் ஹீரோ மாதிரி இருக்காரே!

TamilTwin India