fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » உயர்தரப் பரீட்சை முடிவுகள்: வெளியான அறிவிப்பு!
இலங்கைச் செய்திகள் செய்திகள்

உயர்தரப் பரீட்சை முடிவுகள்: வெளியான அறிவிப்பு!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் எதிர்வரும் மார்ச் மாதத்தின் இறுதிப் பகுதி அல்லது ஏப்ரல் மாதத்தின் ஆரம்பப் பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

இதனடிப்படையில் மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதி குறுகிய காலத்திற்குள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.  

Related posts

மனிதர்களின் இயற்கை விரோதப் போக்குக்கு எதிரான இன்னொரு வடிவம் கொரோனா!! (புவி தின சிறப்புக் கட்டுரை)

TamilTwin

மெக்சிகோவில் அதிபர் மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி

World News

திருகோணமலையில் கடற்கரையோரம் தூய்மைப்படுத்தல் பணி முன்னெடுப்பு (Photos)

N N