fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் நால்வர் பலி

நாட்டில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கினிகத்தேன பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய ஒருவரும் சியம்பலாபே பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், கொழும்பு-15 பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய ஒருவரும் அதலுகம பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரும் இவ்வாறு வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

World News

ஏ9 வீதியில் கோர விபத்து 20 வயது இளைஞன் ஸ்தலத்திலேயே பலி!

World News

சில பிரதேங்களில் மழை பெய்யும் சாத்தியம்!- வளிமண்டலவியல் திணைக்களம்

World News