அமெரிக்காவில் ஈழப் பெண் மீது துப்பாக்கிப் பிரயோகம்

அமெரிக்காவில் ராஜி பட்டர்சன்(Raji Pattison) என்ற தமிழ் பெண் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பெண் ஈழத்தமிழர் தொடர்பான மனித உரிமை செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Top 20 women of Excellence என்ற விருதைப் பெறுவதற்காக சிக்காகோ நகருக்கு குடும்பத்துடன் பயணம் செய்துகொண்டிருந்த போதே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும், குறித்த பெண் சிறிய காயத்துடன் உயிர் தப்பியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.