fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

அத்திப்பழ ஜூஸ்

உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். பின்பு உடல் எடையைக் குறைக்கும். இந்த பழத்தை ஜுஸ் செய்து சாப்பிடலாம்.

அத்திப்பழ ஜூஸ்

அத்திப்பழ ஜூஸ் - Figs Juice

அத்திப்பழ ஜூஸ் அத்திப்பழ ஜூஸ் Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 100 calories 25 grams fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • அத்திப்பழம் - கால் கிலோ
  • பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
  • இஞ்சி - 1 துண்டு
  • தேன் - 1 டீஸ்பூன்
  • பால் - 1 கப்

Instructions

               அத்திப்பழத்தை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பின்பு  மிக்சியில் அத்திப்பழத்தை போட்டு அதனுடன் பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை, ஏதாவது ஒன்றை சேர்த்து அத்துடன் எடுத்து வைத்துள்ள  இஞ்சி,  தேன்,  பால் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு அரைத்த ஜுஸை எடுத்து டம்ளரில் ஊற்றி பருகலாம். இப்போது சுவையான சத்தான அத்திப்பழ ஜூஸ் ரெடி. இதில் தேவைப்பட்டால் ஐஸ் கியூப்ஸ் சேர்த்து பருகவும். இதை தினசரி சாப்பிடுவதை விட வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வரலாம்.

Related posts

மணமான சிக்கன் இடியாப்ப பிரியாணி ரெசிப்பி!

N N

சப்பாத்திக்கு சாப்பிட ஏற்ற ருசியான முட்டை கீமா!

N N

உடல் எடையை குறைக்கும் நெல்லிக்காய் டீ!!

N N