fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

முகத்தை உடனடியாக பளபளப்பாக்கும் வெந்தய ஃபேஸ்பேக்!!

முகத்தினை பளபளப்பாக்கும் பலவகையான ஃபேஸ்பேக்குகளை நீங்கள் உபயோகித்து இருந்தாலும், இந்த ஃபேஸ்பேக் போன்று பெஸ்ட் ரிசல்ட் தரும் ஃபேஸ்பேக்கினை நீங்கள் பார்த்து இருக்க மாட்டீர்கள்.

முகத்தை உடனடியாக பளபளப்பாக்கும் வெந்தய ஃபேஸ்பேக்!!

தேவையான பொருட்கள்

வெந்தயம் – 2 டீஸ்பூன்

ஆலிவ் ஆயில் – 1 ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்

ரோஸ் வாட்டர்-  ஸ்பூன்

செய்முறை:

1. வெந்தயத்தை 3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

2. மேலும் ஊறவைத்த வெந்தயத்தை மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளவும்.

3. அதனுடன் தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில், ரோஸ் வாட்டர் கலந்து பிரிட்ஜில் 15 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.

இந்த பேஸ்பேக்கினை 20 நிமிடங்கள் முகத்தில் ஊறவிட்டு கழுவினால் முகம் பளபளப்பாகும்.

Related posts

மருதாணி இலை இவ்வளவு மகத்துவமானதா?

N N

வறண்ட சருமப் பிரச்சினையா? கவலையே வேண்டாம்

N N

கருங்கூந்தல் உதிராமல் பராமரிப்பதற்கு சில டிப்ஸ்

N N