fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

வெந்தயக்கீரை பிரியாணி

வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. வெந்தயக் கீரையை பல முறைகளில் சமைத்து உண்ணலாம். இந்த வகையில் பிரியாணி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

வெந்தயக்கீரை பிரியாணி

வெந்தயக்கீரை பிரியாணி - Fenugreek Biryani

வெந்தயக்கீரை பிரியாணி வெந்தயக்கீரை பிரியாணி Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 250 calories 50 grams fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • வெந்தயக்கீரை - 1,
  • பிரியாணி அரிசி - 1/2 கிலோ,
  • தேங்காய்ப்பால் - 1 கப்,
  • சின்ன வெங்காயம் - 10,
  • தக்காளி - 2,
  • கறிவேப்பிலை - 10,
  • தேங்காய் எண்ணெய் - தேவைக்கு,
  • கிராம்பு, ஏலக்காய், பட்டை - தலா 2,
  • பூண்டு - 10,
  • வரமிளகாய் - 2,
  • கொத்தமல்லி பவுடர் - 1½ டீஸ்பூன்

Instructions

வெந்தயக் கீரையை சுத்தம் செய்து கொள்ளவும். பூண்டு, வரமிளகாய், தனியா தூள், தக்காளி  சேர்த்து அரைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடானதும் வெந்தயக் கீரையை போட்டு வதக்கி வைத்துக்கொள்ளவும். குக்கரில் நெய், தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கிராம்பு, ஏலக்காய், பட்டை சேர்த்து சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த தக்காளியை  சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் வதக்கிய வெந்தயக்கீரை, அரிசி சேர்த்து தேவையான அளவு தேங்காய்ப்பால் ஊற்றி ஒரு விசில் வரும் வரை வைத்திருந்து இறக்கவும்.

Related posts

சுவையான முட்டை போண்டா செய்யலாம் வாங்க!

TT Media

நினைவாற்றலை அதிகரிக்கும் மூளை முட்டை வறுவல்!!

N N

கத்தரிக்காய் இவ்வளவு பயன்கள் கொண்டதா

N N