Tuesday, August 16, 2022
HomeNews and Viewsஉலகச் செய்திகள்வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் 35 ஆவது மாநாடு: வேலன் சுவாமிகள், சிறீதரன்,சார்ள்ஸ் எம்பிமார் பங்கேற்பு(Photo)

வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் 35 ஆவது மாநாடு: வேலன் சுவாமிகள், சிறீதரன்,சார்ள்ஸ் எம்பிமார் பங்கேற்பு(Photo)

வட அமெரிக்கா தமிழ்ச்சங்கப் பேரவையின் 35 ஆவது வருடாந்த மாநாடு அமெரிக்காவின் நியூயோர்க்கில் கடந்த-1,2,3 ஆம் திகதிகளில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீனத்தின் முதல்வரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான தவத்திரு.வேலன் சுவாமிகள், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், இந்தியப் பாராளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

(செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular