Thursday, December 1, 2022
HomeEvents-நிகழ்வுகள்திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு நல்லூரில் நாளை உண்ணாநோன்பு: அஞ்சலிப்போம் வாரீர் !

திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு நல்லூரில் நாளை உண்ணாநோன்பு: அஞ்சலிப்போம் வாரீர் !

தமிழ்மக்களின் உரிமைகளுக்காகப் பன்னிரண்டு தினங்கள் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த தியாகதீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை(25.9.2022) காலை-8 மணி முதல் மாலை-5 மணி வரை யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபன் நினைவாலயத்திற்கு அருகில் உண்ணா நோன்பு இடம்பெற உள்ளது.

மேற்படி உண்ணா நோன்பில் அனைவரும் கலந்து கொண்டு தியாகதீபம் திலீபனை அஞ்சலிக்கு வருகை தருமாறு தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular