fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

ஒரே மாதத்தில் வெள்ளையான முகத்தைப் பெற இதை செஞ்சா மட்டும் போதும்!!

சருமத்தினை வெள்ளையாக்க நினைத்து நிறைய செலவு செய்து சோர்ந்துவீட்டீர்களா? கடைசியாக நான் சொல்லப் போகும் இந்த டிப்ஸை மட்டும் ஃபாலோ பண்ணுங்க. நிச்சயம் முகத்தின் நிறம் வெள்ளையாகும்.

ஒரே மாதத்தில் வெள்ளையான முகத்தைப் பெற இதை செஞ்சா மட்டும் போதும்!!

தேவையானவை:

1.         பாதாம் எண்ணெய்- 2 ஸ்பூன்

2.         பாலாடை- 1 ஸ்பூன்

3.         ஆப்பிள் வினிகர் சீடர்- 1 ஸ்பூன்

செய்முறை:

1.         பாலாடையினை மிக்சியில் போட்டு மென்மையாகும் வரை அடித்துக் கொள்ளவும்.

2.         அடுத்து அதனுடன் பாதாம் எண்ணெய் மற்றும் ஆப்பிள் வினிகர் சீடர் சேர்த்து கலக்கவும்.

இந்தக் கலவையினை முகத்தில் எங்கெல்லாம் கருப்பாக உள்ளதோ அங்கு அப்ளை செய்து அழுத்தித் தேய்த்து மசாஜ் செய்யவும். பின்னர் 30 நிமிடங்கள் ஊறவிட்டுக் கழுவினால் சருமம் வெள்ளையாகும்.

Related posts

முகத்தின் அழகினைக் கூட்டும் பப்பாளிப் பழ ஃபேஸ்பேக்!!

N N

தலைமுடி கொத்து கொத்தாய் கொட்டுகிறதா? இதை ட்ரை பண்ணுங்க!!

N N

கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளிச்சிட சில டிப்ஸ்

N N