fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » முகத்தினை பளபளன்னு கண்ணாடிபோல் மாற்றச்செய்யும் ஃபேஸ்பேக்!!
அழகு

முகத்தினை பளபளன்னு கண்ணாடிபோல் மாற்றச்செய்யும் ஃபேஸ்பேக்!!

முகத்தினை பளபளன்னு மாற்றச் செய்யும் ஃபேஸ்பேக் ஒன்றினை எப்படி செய்வது என்றும், அதனைப் பயன்படுத்துவது எப்படி என்றும் பார்க்கலாம்.

தேவையானவை:

தக்காளி- 1

கற்றாழை – ½ துண்டு

தேங்காய் எண்ணெய்- 10 மில்லி

மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்

செய்முறை:

1.             கற்றாழையின் தோலை சீவி அதில் உள்ள சதைப் பற்றுகளை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

2.             அடுத்து தக்காளியினை சிறு துண்டுகளாக வெட்டி அதையும் மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

3.             இதனுடன் மஞ்சள் தூள் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்தால் ஃபேஸ்பேக் ரெடி.

இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் நன்கு மசாஜ் செய்வதுபோல் அப்ளை செய்யவும். அதன்பின்னர் அரை மணி நேரம் ஊறவிட்டு குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் பளிச்சென்று மின்னச் செய்யும்.

Related posts

தலைமுடியை காடுபோல் வளரச் செய்யும் ஹேர் மாஸ்க்!!

TT Media

சருமத்தினை இளமையாக வைத்திருக்கும் தேங்காய்ப் பால் பேஸ்பேக்!!

N N

முகத்தின் அழகினைக் கூட்டும் செமயான தேங்காய்ப் பால் ஃபேஸ்பேக்!!

TT Media