fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » முல்லைத்தீவில் வெடிபொருட்கள் மீட்பு!
இலங்கைச் செய்திகள் செய்திகள்

முல்லைத்தீவில் வெடிபொருட்கள் மீட்பு!

முல்லைத்தீவு- சாலைப் பகுதியிலிருந்து கைக்குண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே இவை மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை, மீட்கப்பட்ட கைக்குண்டுகளைச்  செயலிழக்க வைப்பதற்கான  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பொலிஸ்  பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

அரசாங்க வேலை ஒன்று மட்டுந்தான் அபிமானம் மிகுந்தது என நினைக்க வேண்டாம்! விக்னேஸ்வரன் அறிவுரை

World News

கூகுளின் ‘ஆல்பபெட்’ சி.இ.ஓ.வாக சுந்தர் பிச்சை நியமனம்

World News

வெளிவாரி பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

World News