fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

முகத்தை பிரகாசமாக்கும் முட்டை ஓடு

     முகத்தை பிரகாசமாக்க இயற்கையான முறையில் முட்டை ஓட்டை சருமத்திருக்கு பயன்படுத்தி முக பொலிவை பெறலாம்.

      முட்டை ஒட்டை பொடி செய்து அத்துடன் கற்றாழை ஜெல்லுலை சேர்த்து கலந்து முகத்தில் தடவி குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் பளபளப்பான சருமம் கிடைக்கும். இவ்வாறு தினமும் 2 முறை செய்து வர வேண்டும்.

முகத்தை பிரகாசமாக்கும் முட்டை ஓடு

      முகத்தில் வரும் எரிச்சல் பிரச்சனைகளை சரி செய்ய ஒரு கப் ஆல்லிள் சிடர் வினிகருடன் சிறிது முட்டை ஓடு பொடி சேர்த்து கலந்து 10 நிமிடம் ஊற வைத்து முகத்தை கழுவ வேண்டும்.

      முட்டை ஓட்டு பொடியுடன் சிறிது எலுமிச்சைச் சாறு மற்றும் சாம்பலை சேர்த்து கலக்கி முகத்தில் தடவி 30 நிமிடம் . ஊற வைத்து குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் இயற்கையான முறையில் முக பிரகாசத்தை பெற முடியும்.

      முட்டையின் ஓடினை பொடி செய்து அதனுடன் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் கலந்து ஒரு கெட்டியான பேஸ்ட் செய்து முகத்தில் போட முகம் பளிச்சென்று இருக்கும்.

Related posts

முகம் ஜொலிக்க வைக்கும் இயற்கைப் பொடி

N N

உதட்டை சிவப்பாக்க சில குறிப்புகள்

N N

பருக்களை படிப்படியாக மறைந்து போகச் செய்யும் கடலைப் பருப்பு- மிளகு பேக்!!

N N