fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

பாலை வைத்து முகத்தினை பொலிவாக்கலாம்

                அனைவருக்குமே தங்களுடைய முகம் பொலிவாக இருக்க வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும்.  நாம் வீட்டில் உபயோகப்படுத்தக்கூடிய பொருட்களைக் கொண்டே நம் முகத்தினை பொலிவானதாக மாற்றிக் கொள்ளலாம்.  அத்தகைய பொருட்களில் பாலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பாலினை வைத்து நம் முகத்தினை எவ்வாறு பொலிவானதாக மாற்றலாம் என்பதைக் கீழே காணலாம்.

பாலை வைத்து முகத்தினை எவ்வாறு பொலிவாக்கலாம்

      பாலை நாம் பல்வேறு விதங்களில் பயன்படுத்தி முகத்தினை அழகு படுத்தாலாம். அதில் ஒன்று பாலுடன் ரோஸ் வாட்டரை சேர்த்து சிறிது நேரம் மசாஜ் செய்து பின் முகத்தினை கழுவி வர முகம் பொலிவு பெறுவதைக் காணலாம்.

      உடனே நம் முகத்தினை அழகாக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இம்முறை உகந்ததாக இருக்கும்.  பாலுடன் ஓட்ஸ்  கலந்து பேஸ்ட் போல் கலந்து கொண்டு முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வர முகம் பொலிவு பெறுவதைக் காணலாம்.

      கேரட்டினை பேஸ்டாகவோ அல்லது ஜூஸாகவோ எடுத்துக் கொண்டு அதனுடன் பாலினை சேர்த்து முகத்திற்கு பூசி வர முகம் நல்ல பொலிவு பெறும்.

Related posts

தோலின் வறட்சித் தன்மையினைப் போக்கும் முலாம்பழ பேக்!!

TT Media

பருக்களை படிப்படியாக மறைந்து போகச் செய்யும் கடலைப் பருப்பு- மிளகு பேக்!!

N N

சருமத்தை அழகுடன் பொலிவாக்கும் பாதாம் பேஸ் பேக்

N N