fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தருக்கு கொரோனா!
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தருக்கு கொரோனா!

இன்று (07) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 413 பேருக்கான கொரோனாத் தொற்றுப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

அவர்களில் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர் ஒருவர் உள்ளிட்ட ஆறு பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி. ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

(செய்தித்தொகுப்பு- எஸ். ரவி)

Related posts

விநாயகர் சதுர்த்தி: விநாயகர் சிலைகள் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்

World News

தற்போது ஜனநாயகம் இல்லை: பிரான்ஸ் தூதுவருக்கு இடித்துரைத்த யாழ்.மாநகர முதல்வர்!! (Photos)

TamilTwin

இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு செய்யுங்கள்: பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்த மோடி

World News