fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள்

திமுக சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு

தி.மு.க கட்சி தலைவரான முக ஸ்டாலின், பாராளுமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை நேற்று மாலை அறிவித்து உள்ளார்.

     தி.மு.க. கூட்டணியில் உள்ள  காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியோருடன் தொகுதி பங்கீடு முடித்த உடன்  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் தலைவர் மு க ஸ்டாலின்.

திமுக சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு

     தி.மு.க. கூட்டணி கட்சிகளான அனைத்து கட்சிகளுக்கும் ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. விடுதலை சிறுத்தை கட்சிக்கு வேட்பாளர்களாக திருமாவளவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, விடுதலை சிறுத்தைகள் சார்பில் தொகுதி வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.

     மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று, திமுக தலைவர் முக ஸ்டாலின் வேட்பாளர்களின் பெயர் பட்டியலை அடங்கிய மரியாதை செலுத்தி தி.மு.க. சார்பில் 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று மாலை அறிவித்தார்.

Related posts

காணாமல் போன பெண் மருத்துவர் சடலமாக மீட்பு! பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

World News

பூனேயில் இடம்பெற்று வரும் இலங்கை – இந்திய இராணுவ கூட்டு பயிற்சி

World News

எனக்கு முதலமைச்சர் பதவி வேண்டாம்!- ரஜினிகாந்த்

World News