fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள்

நாடார் பற்றிய சர்ச்சை கருத்துகள் பாடப் புத்தகத்திலிருந்து நீக்கம்

சி.பி.எஸ்.இ 9-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் நாடார் பற்றிய சர்ச்சை கருத்துகள் இருந்தன. அதற்கு நாடார் சமுதாயம் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். அதனால் சர்ச்சைக்குரிய கருத்துகளை நீக்கி அதற்கு பதிலாக புதிய புத்தகம் அச்சிடப்படுகிறது.

நாடார் பற்றிய சர்ச்சை கருத்துகள் பாடப் புத்தகத்திலிருந்து நீக்கம்

     கல்வி வாரியான புத்தகத்தை தேசிய ஆராய்ச்சிக்குழு டெல்லியில் தயாரித்து வருகிறார்கள். அவ்வாறு தயாரித்து வந்த நிலையில் சி.பி.எஸ்.இ 9- ம் வகுப்பு  பாடப் புத்தகத்தில் நாடார் சமுதாயத்தை பற்றி சாதி முரண்பாடு ஆடை விவகாரம் என்ற தலைப்பில் சர்ச்சைகள் இடம் பெற்று உள்ளது. இதை நாடார் சமுதாயம் எதிர்ப்பு காட்டி உள்ளார்கள். பின்பு அரசியல் தலைவாரான மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் அவர்களின் அறிக்கையில் கூறி உள்ளார்கள்.

     சென்னை ஐகோர்ட்டில் வழக்கில் சர்ச்சைக்கான பாடத்தை நீக்கி மூன்று மாதங்களுக்குள் பிறப்பிக்க வேண்டும் என உத்தரவை கொடுத்து உள்ளது. அதன் படி நாடார் சமுதாயம் பற்றிய கருத்துக்கள் நீக்கப்பட்டது. பின்பு அதைக் குறித்து தேர்வில் எந்தக் கேள்வியும் வராது என்று கூறப்பட்டுள்ளது.

Related posts

ஆங்கிலம் சரளமாக பேச மாணவர்களுக்கு சி.டி. வழங்கப்படும் – செங்கோட்டையன்

N N

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு (Video)

World News

விபத்தில் இறந்த நாய்க்கு பிறந்த 5 குட்டிகள்!- கடவுளான மருத்துவர் (Photos)

World News