fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » மாதவனை எதிர்பார்த்து காத்திருக்கும் இயக்குனர் விஜய்ஸ்ரீஜி
சினிமா

மாதவனை எதிர்பார்த்து காத்திருக்கும் இயக்குனர் விஜய்ஸ்ரீஜி

சினிமா திரை உலகில் முன்னணி நடிகராக இருந்து வந்தவர் மாதவன். இவர் தற்சமயம் கடைசியாக நடித்த படம் விக்ரம் வேதா. அதற்கு பிறகு அவர் இந்த ஒரு படத்திலும் இணையாமல் இருக்கிறார். இந்நிலையில் அவரை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார் இயக்குனர் விஜய் ஸ்ரீஜி.


மாதவனை எதிர்பார்த்து காத்திருக்கும்  இயக்குனர் விஜய்ஸ்ரீஜி

      இயக்குனர் விஜய் ஸ்ரீஜி இயக்கத்திலும் சினிமாஸ் தயாரிப்பில் உருவான படம் தாதா 87. இந்த படத்தில் திருநங்கைகளின் வாழ்க்கையையும் அவர்களின்  வலியையும் கூறுவதாக கதையை அமைத்து இருக்கிறார் இயக்குனர். இந்த படம் ரசிகர்களிடம்  நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. தாதா படத்தில் நாயகியாக ஸ்ரீபல்லவி திருநங்கையாக நடித்து இருக்கிறார். சினிமாவில் திருநங்கையாக ஒரு பெண் நடிப்பது இதுவே முதல் முறையாகும். இந்த படத்தில் சாருஹாசன், சரோஜா, ஆனந்த் பாண்டி ஆகியோர் பலர் நடித்து இருக்கிரார்கள்.

     விஜய் ஸ்ரீஜி தாதா படத்திற்கு பின் அம்சவர்தன் தயாரித்து நடிக்கும் பீட்டரு என்ற படத்தை இயக்கி வருகிறார். அதற்கு பிறகு பிரைன் எனும் புதுவித திரில்லர் படத்தை இயக்க உள்ளர். இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் மாதவனிடம் பேசி வருகிறார். அவர் சீக்கிரமாக ஒப்பந்தம் ஆவார் என்று சொல்லப்படுகிறது.         

Related posts

ரசிகர்களை கவர்ச்சியால் வம்பிழுக்கும் மஞ்சுநாத்

TamilTwin India

மைக்கேல் கார்சேலை பிரிந்த ஸ்ருதி மீண்டும் காதலில் விழுந்துள்ளதாக தகவல்

TamilTwin India

‘ஜானு கேரக்டரே போதும்’ நடிப்பிலிருந்து ஓய்வு பெறுகிறாரா சமந்தா ?

TamilTwin India