fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

பிரபு தேவாவின் தேவி 2 பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

                பிரபு தேவா மற்றும் தமன்னா ஜோடியாக நடித்த திரைப்படம் தேவி.  தற்போது தேவி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது.  இப்படத்திலும் பிரபு தேவாவும், தமன்னாவும் ஜோடியாக நடித்து இருக்கின்றனர்.  தேவி படமானது 2016 – ஆம் ஆண்டு வெளியானது.  இப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது, அதே போல் தேவி 2 படமும் நல்ல வரவேற்பினை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  தேவி 2 படத்தினை இயக்குநர் விஜய் இயக்கி இருக்கிறார். 

பிரபு தேவாவின் தேவி 2 பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

      தேவி 2 படத்தில் பிரபுதேவா மற்றும் தமன்னா இருவருடனும் நந்திதா, கோவை சரளா, டிம்பிள் ஹயாட்டி, ஜெகன், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், யோகி பாபு, குரு சோமசுந்தரம், முரளி சர்மா, சஞ்சய் பாரதி, நாசர், சோனு சூட் எனப் பலரும் நடித்து இருக்கின்றனர்.  தேவி 2 படமானது வருகிற ஏப்ரல் மாதம் 12 – ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  இப்படத்திற்கு சாம் சி. எஸ் இசை அமைத்து இருக்கிறார்.

Related posts

பாவாடை தாவணியில் தெறிக்கவிட்ட சாக்சி, ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

TamilTwin India

கௌதம் மேனன் இயக்கத்தில் பிரமாண்ட படத்தில் நடிக்க இருந்த அஜித், இறுதியில் ட்ராப் ஆன கதை, முதல் முறையாக வெளியான தகவல்.!

TamilTwin India

பிரபல பழம்பெரும் நடிகையின் வைரலாகும் பிகினி புகைப்படம் !

TamilTwin India