fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

தித்திப்பான கோதுமை ரவா கேசரி!!

பொதுவாக மிகவும் எளிதில் செய்யக்கூடிய இனிப்பு வகையானது கேசரி ஆகும். இன்று நாம் கோதுமை ரவா கேசரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தித்திப்பான கோதுமை ரவா கேசரி!!

 

தித்திப்பான கோதுமை ரவா கேசரி!! - Delicious Wheat Rava Kesari!!

தித்திப்பான கோதுமை ரவா கேசரி!! தித்திப்பான கோதுமை ரவா கேசரி!! Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 200 calories 10 fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • பால் - 2 கப்
  • தண்ணீர் - 2 கப்
  • சர்க்கரை - 1 கப்
  • ஏலக்காய்த் தூள் 1/2 தேக்கரண்டி
  • நெய் - தேவையான அளவு
  • முந்திரி பருப்பு - சிறிதளவு
  • காய்ந்த திராட்சை - சிறிதளவு
  • கேசரி பவுடர் – சிறிதளவு

Instructions

  1. குக்கரை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றவும், அடுத்து அதில் கோதுமை ரவையை சேர்த்து வறுக்கவும்.
  2. கோதுமை ரவையில் பால் ஊற்றவும்.
  3. அடுத்து தண்ணீர் கலந்து குக்கரை மூடி 3 விசில் வைக்கவும்.
  4. அடுத்து சர்க்கரை சேர்த்து கிளறி, அடுத்து கேசரி பவுடர் கலந்து கெட்டியாகும் வரை கிளறவும்.
  5. இறுதியில் ஒரு கடாயை வைத்து நெய் ஊற்றி முந்திரி, திராட்சை போட்டு வறுத்து கேசரியுடன் கலக்கவும்.
  6. சுவையான கோதுமை ரவா கேசரி ரெடி.

Related posts

நீரழிவு நோயாளிகளுக்கான பாகற்காய் ஊறுகாய்!!

N N

கிறிஸ்துமஸ் ப்ளம் கேக்!!

N N

சர்க்கரை வள்ளிக்கிழங்கு பாயாசம்

N N