fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » சுவையான பூசணிக்காய் துவையல்!
இந்திய உணவுகள்

சுவையான பூசணிக்காய் துவையல்!

பூசணிக்காயில் நாம் இப்போது துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சுவையான பூசணிக்காய் துவையல்!

சுவையான பூசணிக்காய் துவையல்!- Delicious Pumpkin Thuvayal!

சுவையான பூசணிக்காய் துவையல்! சுவையான பூசணிக்காய் துவையல்! Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 200 calories 25 fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • பூசணிக்காய்- ½
  • கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
  • துவரம்பருப்பு - 1 ஸ்பூன்
  • மிளகாய் வற்றல்- 3
  • புளி - நெல்லிக்காய் அளவு
  • தேங்காய் துருவல்- கால் கப்
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • கடுகு- ½ ஸ்பூன்,
  • உளுந்து – 1/2 ஸ்பூன்
  • கறிவேப்பிலை - தேவையான அளவு

Instructions

  1. பூசணிக்காயின் தோலை சீவிக் கொள்ளவும், அடுத்து பூசணிக்காயை துருவிக் கொள்ளவும்.
  2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
  3. அடுத்து கடலைப் பருப்பு, துவரம்பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
  4. அடுத்து பூசணி, மிளகாய் வற்றல், புளி, தேங்காய், உப்பு சேர்த்து அரைத்து தாளித்த கலவையில் கொட்டினால் பூசணி துவையல் ரெடி.

Related posts

கிராமத்து ஸ்டைல் வெங்காயக் காரக்குழம்பு செய்யலாம் வாங்க!!

N N

சுவையான முட்டை பட்டாணி பொரியல்

N N

குழந்தைகளுக்கு ஏற்ற சுவையான ஸ்நாக்ஸ் சுசியம்

N N