fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

சுவையான பப்பாளி பழ அல்வா!!

அல்வாவைப் பிடிக்காத மனிதர்கள் என்று யாரேனும் உண்டா? இன்று அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலான பப்பாளி அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சுவையான பப்பாளி பழ அல்வா!!

 

சுவையான பப்பாளி பழ அல்வா!! - Delicious Papaya Fruit Alva !!

சுவையான பப்பாளி பழ அல்வா!! சுவையான பப்பாளி பழ அல்வா!! Print This
Prep Time: Cooking Time:
Nutrition facts: 200 calories 20 fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • பப்பாளி பழ துண்டுகள் - 3 கப்
  • சர்க்கரை - 3/4 கப்
  • நெய் - 4 டீஸ்பூன்
  • பால் - 1/2 கப்
  • ஏலக்காய் தூள் - சிறிதளவு
  • முந்திரி - 8
  • பாதாம் பருப்பு - 5

Instructions

  1. முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து துண்டுகளாக்கி கொள்ளவும்.
  2. அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடானதும் நெய் ஊற்றவும்.
  3. அடுத்து பப்பாளி பழத்தை சிறு சிறு துண்டுகளாக்கி போட்டு வதக்குங்கள்.
  4. அடுத்து பாலை ஊற்றி நன்கு வேக விடவும்.
  5. பப்பாளி நன்கு குழைந்ததும் அதனுடன் சர்க்கரை சேர்த்து கிளறவும்.
  6. இறுதியில் அல்வா சுண்டி வரும்போது நெய்விட்டு கிளறவும்.
  7. மீண்டும் அல்வாவில் முந்திரி, பாதாம், ஏலக்காய் தூள் தூவி கிளறி இறக்கவும்.
  8. சுவையான பப்பாளி அல்வா தயார்.

Related posts

சுவையான சப்பாத்தி நூடுல்ஸ் ரோல்

N N

சத்து நிறைந்த தினை கோதுமை சப்பாத்தி

N N

சுவையான செட்டிநாடு பக்கோடா குழம்பு!!

N N