fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

சுவையான கடாய் சிக்கன் கிரேவி!!


சிக்கனில் பிரியாணி, கிரேவி, வறுவல், ப்ரை எனப் பலவகையான ரெசிப்பிகளை நாம் செய்து சாப்பிட்டு இருப்போம், அந்தவகையில் இப்போது நாம் கடாய் சிக்கன் கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சுவையான கடாய் சிக்கன் கிரேவி!!

சுவையான கடாய் சிக்கன் கிரேவி!!-Delicious Pan Chicken Gravy !! -

சுவையான கடாய் சிக்கன் கிரேவி!! சுவையான கடாய் சிக்கன் கிரேவி!! Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 200 calories 25 fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • சிக்கன் - 500 கிராம்
  • வெங்காயம் - 1
  • தக்காளி - 2
  • குடைமிளகாய் - 3
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
  • பிரியாணி இலை - 1
  • கிராம்பு - 2 *
  • கொத்தமல்லி விதைகள் – 20 மில்லி
  • மிளகு - 1 டீஸ்பூன்
  • சீரகம் - 1/2 டீஸ்பூன்
  • வரமிளகாய் – 3
  • பட்டை - 1 இன்ச்
  • கொத்தமல்லி இலை- சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

Instructions

  1. வாணலியில் மல்லி விதைகள், மிளகு, சீரகம், வரமிளகாய், பட்டை போன்றவற்றினை வறுத்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். தக்காளியினை தண்ணீர் சேர்த்து அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி குடைமிளகாயை வதக்கி, அரைத்த பொடி, இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை, கிராம்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
  4. அடுத்து வெங்காயம், தக்காளி, உப்பு, சிக்கன், 1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  5. இறுதியாக குடைமிளகாய், கொத்தமல்லி இலை போட்டு இறக்கினால் கடாய் சிக்கன் கிரேவி ரெடி.

Related posts

ஓணம் பண்டிகையின் சுவையான எரிசேரி!!

N N

டேஸ்ட்டியான பாகற்காய் சிப்ஸ்!

N N

சுவையான தக்காளி முட்டை சாதம்

N N