fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

சுவையான மட்டன் சால்னா செய்யலாம் வாங்க!!

பரோட்டாவை சால்னாவுடன் சேர்த்து சாப்பிட்டால் அதனைவிட ருசியான ஒரு ரெசிப்பி இல்லவே இல்லை என்று நீங்கள் எண்ணுவீர்கள். அந்தவகையில் இப்போது நாம் மட்டன் மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சுவையான மட்டன் சால்னா செய்யலாம் வாங்க!!

சுவையான மட்டன் சால்னா செய்யலாம் வாங்க!!- Delicious Mutton Salna Recipe!!

சுவையான மட்டன் சால்னா செய்யலாம் வாங்க!! சுவையான மட்டன் சால்னா செய்யலாம் வாங்க!! Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 200 calories 25 fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • மட்டன் – 250 கிராம்
  • வெங்காயம் - 2
  • தக்காளி - 2
  • பட்டை- 2
  • கிராம்பு- சிறிதளவு
  • பிரியாணி இலை- 2
  • துவரம் பருப்பு - 3 ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
  • மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  • மல்லி தூள் - 2 ஸ்பூன்
  • தேங்காய் - 3 ஸ்பூன்
  • சோம்பு - அரை ஸ்பூன்
  • சீரகம் - அரை ஸ்பூன்
  • மிளகு - கால் ஸ்பூன்
  • கறிவேப்பிலை- சிறிதளவு
  • எண்ணெய் - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு

Instructions

  1. வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
  2. அடுத்து தேங்காய், சோம்பு, சீரகம், மிளகு, துவரம் பருப்பு, தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
  3. அடுத்து குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும்.
  4. அடுத்து வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து வேகவிடவும்.
  5. அடுத்து மட்டன், அரைத்துவைத்த பேஸ்ட் சேர்த்து 3 விசில் விட்டு இறக்கினால் மட்டன் சால்னா ரெடி.

 

Related posts

உடலுக்கு வலுவான கேழ்வரகு மால்ட்

N N

சுவையான ராஜ்மா சுண்டல்

N N

சுவையான பாசிப்பருப்பு தோசை

N N