fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » சுவையான நாட்டுக் கோழி கிரேவி!!
இந்திய உணவுகள்

சுவையான நாட்டுக் கோழி கிரேவி!!

நாட்டுக் கோழியில் பொதுவாக நாம் குழம்பு செய்துதான் சாப்பிடுவோம். ஆனால் இப்போது நாம் நாட்டுக் கோழியில் கிரேவி செய்து இட்லி, தோசைக்கு வைத்து சாப்பிடலாம் வாங்க.

சுவையான நாட்டுக் கோழி கிரேவி!!

சுவையான நாட்டுக் கோழி கிரேவி!!- Delicious Country Chicken Gravy !!

சுவையான நாட்டுக் கோழி கிரேவி!! சுவையான நாட்டுக் கோழி கிரேவி!! Print This
Serves: 3 Prep Time: Cooking Time:
Nutrition facts: 150 calories 20 fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • நாட்டுக் கோழி –அரை கிலோ
  • வெங்காயம் - 1
  • தக்காளி - 2
  • பச்சை மிளகாய் - 3
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
  • கிராம்பு - 2
  • மிளகு - 1 டீஸ்பூன்
  • சீரகம் - 1/2 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 3
  • பட்டை - 1 இன்ச்
  • சிக்கன் மசாலா தூள்- 2 ஸ்பூன்
  • கொத்தமல்லி இலை- சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

Instructions

  1. வாணலியில் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பட்டை போன்றவற்றினை வறுத்து  மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். தக்காளியினை தண்ணீர் சேர்த்து அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கிராம்பு போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, சேர்த்து வதக்கவும்.
  3. அடுத்து நாட்டுக் கோழி போட்டு, சிக்கன் மசாலா சேர்த்து தண்ணீர் அரை டம்ளர் அளவில் ஊற்றி வேகவிட்டு எண்ணெய் பிரியும் போது கொத்தமல்லி இழை தூவி இறக்கினால் நாட்டுக் கோழி கிரேவி ரெடி.

 

Related posts

சுவையான பச்சைப் பயறு பாயாசம் செய்வது எப்படி?

TT Media

டேஸ்ட்டியான சிக்கன் மஞ்சூரியன் வீட்டிலேயே செய்யலாம்!!

N N

சிம்பிளான மஸ்கோத் அல்வா செய்யலாம் வாங்க!!

N N