fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » சுவையான பொட்டுக்கடலை உருண்டை ரெசிப்பி!!
இந்திய உணவுகள்

சுவையான பொட்டுக்கடலை உருண்டை ரெசிப்பி!!

பொட்டுக்கடலை புரதச் சத்துகளைக் கொண்டதாக உள்ளது. இதனால் புரதச் சத்து குறைபாடு உள்ளவர்கள் நிச்சயம் தினமும் ஒரு பொட்டுக்கடலை உருண்டை எடுத்துக் கொள்வது நல்லது.

சுவையான பொட்டுக்கடலை உருண்டை ரெசிப்பி!!

சுவையான பொட்டுக்கடலை உருண்டை ரெசிப்பி!!- Delicious Chana Gram Dhal!!

சுவையான பொட்டுக்கடலை உருண்டை ரெசிப்பி!! சுவையான பொட்டுக்கடலை உருண்டை ரெசிப்பி!! Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 100 calories 25 fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • பொட்டுக்கடலை – 150 கிராம்,
  • வெல்லம் - 2,
  • ஏலக்காய்த்தூள் – 1 ஸ்பூன்,
  • நெய் – 30 மில்லி.

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி கொதிக்கவிட்டு அதில் வெல்லத்தினை பொடித்துக் கொட்டவும்.
  2. வெல்லம் கொதித்து பாகுபோல் காய்ச்சிக் கொள்ளவும்.
  3. அடுத்து வெல்லப்பாகுடன் பொட்டுக்கடலை, ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
  4. ஓரளவு சூடு அறி, இளம் சூடாக இருக்கும்நிலையில் உருண்டைகளாக பிடித்தால் பொட்டுக்கடலை உருண்டை ரெடி.

Related posts

இதயத்திற்கு சிறந்த பாலக்கீரை பருப்பு கூட்டு

N N

செரிமானப் பிரச்சினைகளை சரிசெய்யும் பூண்டு ஊறுகாய்!!

N N

டேஸ்ட்டியான பன்னீர் பக்கோடா ரெசிப்பி!!

TT Media